Monday, June 22, 2009

இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி

இந்திராவின் மகனான சஞ்சய் காந்தியை பலருக்கும் நினைவே இருக்காது.இப்போது உள்ள தலைமுறைக்கு அவர் யாரென்றே தெரியாது என்று நினைக்கின்றேன்.உத்தம புருசன்,புண்ணிய ஆத்மா என்று ராஜீவைக் கொண்டாடும் சோனியா காங்கிரஸ்காரர்கள் கூட சஞ்சய் என்றால் சிறிது அடக்கிவாசிப்பார்கள்.

எந்தப் பதவியிலும் இல்லாது,இந்திராவின் மகன் என்ற இறுமாப்பில் அவர் போட்ட ஆட்டம் எவ்வளவு.தமிழகம் தவிர அவரது கொட்டம் இந்திராவாலே அடக்க முடியாமல் இருந்ததாகக் கூறுவர்.தமிழகத்தில் 1967-லே காங்கிரஸின் அஸ்தியைக் கரைத்தாகிவிட்டது.

இந்தியாவில் அவசரகாலத்தில் சஞ்சய் போட்ட ஆட்டத்திற்கு 100 முறையாவது தூக்கில் போட்டிருக்க வேண்டும்.ஐ.கே.குஜ்ரால் இவரது செயல்களைப் பொறுத்துக் கொள்ளாமல் மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டார்.ஆனால் இவருக்குக் கூட்டிகொடுத்தே கர்நாடகத்தில் குண்டுராவ், மராட்டியத்தில் ஏ.ஆர்.அந்துலே போன்றோர் பதவிகளைப் பெற்றார்கள்.

அதிகமாக ஆடுபவர்கள் மிகவிரைவில் மரணமடைவார்கள். இவரது அட்டகாசம் எல்லை மீறிய நிலையில் இந்திராவே இவரை விமான விபத்தில் கொன்றுவிட்டார் என்றும் பேசுபவர்கள் உண்டு. அதை நான் நம்பவில்லை. எப்படியோ தன் குடும்பத்தினர் செய்த பாவங்களுக்குச் சம்பளமாக,அல்லது
அவர் செய்த பாவங்களுக்குச் சம்பளமாக சஞ்சய் காந்தியின் மரணம் நிகழ்ந்துள்ளது என்றே நான் நம்புகின்றேன்.


அவர் மரணமடைந்த ஜூன் 23-ம் நாளை தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் கூட கொண்டாடலாம்.

Thursday, June 04, 2009

தமிழக சோனியா காங்கிரஸ்

ராஜீவ் ஆ...ஆவி மன்னிக்காது.....என்று குரைத்துக் கொண்டிருந்த சோனியா காங்கிரசின் எச்சில்கள் வசதியாக ஒரு விசயத்தை மறந்துவிட்டதுகள்.


ராஜீவ் கொல்லப்பட்ட காலத்திலிருந்தே,ராஜிவ் கொலையில் பல மர்மங்கள் அடங்கியுள்ளதாக பலரும் எழுதிவருகிறார்கள்.குறிப்பாக சந்திரசாமியின் தொடர்பு பற்றி பெரிய சர்ச்சையே நடந்து கொண்டுள்ளது. ஜெயின் கமிசனிலும் இதுபற்றி உள்ளது.

சமீபத்தில் சந்திரசாமி வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதற்கு இந்திய அரசின் வக்கீல் இதைப் பற்றி நீதிமன்றத்திலும் கூறியுள்ளார். இதைப் பற்றி சோனியா காங்கிரசின் எச்சில்கள் ஒன்றுமே கருத்து கூறவில்லை என்பதைப் பார்க்கும்போது இவர்களுக்கும் ராஜீவ் கொலையில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது.

ராஜீவ் கொலைவழக்கு,ஒற்றைப் புள்ளியை நோக்கி அதாவது விடுதலைப் புலிகளை குறிவைத்து நகர்த்தப் பட்டு தீர்ப்பும் பெறப்பட்டது. சுப்பிரமணிய சாமி, சந்திர சாமி, மற்றும் தமிழகக் காங்கிரசார் பற்றி சந்தேகம் எழுப்பிய எல்லா முனைகளும் அடிக்கப்பட்டு
விடுதலைப் புலிகள் மட்டுமே குற்றவாளிகள் என்று வரலாற்றை மறைத்துவிட்டார்கள்.

இன்று இந்திய அரசின் உதவியால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் ஈழத்தில் அழிக்கப்பட்டுவிட்டார்கள். விடுத்தலைப் புலிகளின் அமைப்பு அழிக்கப்பட்டு விட்டதாக சிங்களவர்களுடன் சேர்ந்து சோனியா காங்கிரசும் கொக்கரிக்கின்றது. இன்னும் பல லட்சம் மக்கள் அடிமைகளாக முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள்.இரக்கம் உள்ள உயிரினமாகக் கூட சோனியா காங்கிரஸ் நடந்துகொள்ளவில்லை. தமிழர்களை அழிப்பத்தில் சோனியா காங்கிரசிற்கு அப்படி என்ன வெறியோ?


காங்கிரஸ் நாய்கள் வீட்டில் இதுபோல் நடந்தால் எகத்தாளமாக பேசுவார்களா?எங்கிருந்தோ வந்த இத்தாலி் சோனியாவுக்குத் தான் புரியாது என்றால் இங்குள்ள சொரணைகெட்ட முண்டகளுக்குமா புரியவில்லை?

இவர்களும் தமிழர்களாம்......தூ......வெட்கமாயில்லை.

Saturday, May 16, 2009

கள்ளவோட்டு வெற்றி?

கள்ளவோட்டு போட்டு வெற்றி பெறுவதைக் காட்டிலும் அந்தப் பொழப்பு பொழைக்கலாம்.தேர்தலில் நேர்மையாக வெற்றி பெற அந்த நபருக்கு திறமை உள்ளதா?இல்லை அந்த நபரின் அடிவருடிகள் அந்த நபருக்கு கூறுவார்களா?
வெற்றி பெற்றவன் எல்லாம் திறமைசாலியோ,இல்லை புத்திசாலியோ இல்லை,சில நேரங்களில் அடி முட்டாளும்,மனநோயாளிகள்கூட வெற்றி பெறலாம்.
இன்னும் ஒரு காட்சி.."ஐயோ கொல்ராங்கலே"
என்ற நாடகம் வராமலா போய்விடும்.
அந்த நாடகம் வரும்வரை முதுகு ஆப்பரேசன் செய்து மல்லாக்கப் படுப்போம்.